Please Visite here - www.cenimagallary.blogspot.com

Thursday, June 4, 2009

டிவிட்டர் தளம் ஹக் ( Hack) செய்யப்பட்டதா?


எழுதியவர் : கார்த்திக் 04 June 2009
டிவிட்டர் தளத்தினுடைய அட்மின் பானல் admin panel) அண்மையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு சிறுவனால் ஹக் செய்யப்பட்டது. அவன் தற்செயலாக பயனர் கணக்கின் பெயரையும் பாஸ்வொர்டையும் கண்டுபிடித்திருக்கலாம் அல்லது ஹக் செய்திருக்கலாம் என நிறுவனத்தினர் கூறுகிறார்கள் . டிவிட்டர் நிறுவனத்தின் பயனாளர்கள் மற்றும் அவர்களுடைய பாஸ்வோர்ட் விவரங்களே அவனால் பார்வையிடப்பட்டுள்ளது.

அவன் அந்த அட்மின் பானலை படம் எடுத்து வைத்துள்ளான். அந்த புகைப்படங்கள் கிழே இணைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment