Please Visite here - www.cenimagallary.blogspot.com

Sunday, June 7, 2009

Blogger Template மாற்றம் செய்ய சிறந்த தளம் எது ?

நாம் Blogger கணக்கை துவக்கி பிளாக் உருவாக்கும் போது நமக்கு இலவச டெம்பிளேட் வசதியை பிளாக்கர் கொடுக்கிறது . ஆனால் நம்மில் பலருக்கு வித்தியாசமாக டெம்பிளேட் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்போம் . எப்படி அந்த template களை மாற்றுவது .

நாம் லெகுவாக template மாற்றி விடலாம் . இலவச Blogger template பல தளங்கள் நமக்கு தருகின்றன ஆனால் எனக்கு தெரிந்த வரையில் நல்ல டிசைன்கள் அடங்கிய டேம்பிலேட்டுகளை இந்த தளம் http://btemplates.com/ தருகிறது .

டேம்பிலேட்டுகளை மாற்ற இந்த தளத்திற்கு http://btemplates.com/ சென்று நமக்கு பிடித்த டெம்பிளேட்டை தேர்வு செய்து . அதில் காணப்படும் டவுன்லாடு பட்டனை சொடுக்கி டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும் .

பொதுவாகவே Compressed folder ஆக தான் இருக்கும் அதில் xml file இருக்கும் அதை தான் தரவேற்றம் (Upload) செய்ய வேண்டும் . அப்படி செய்யும் பட்சத்தில் நமது side bar widget விடுபட வாய்ப்புகள் உள்ளது . அவ்வாறு widgets விடுபடாமல் இருக்க நாம் ஏற்கனவே தரவிறக்கி வைத்த Template file மற்றும் ஏற்கனவே நாம் பயன்படுத்தி கொண்டிருக்கின்ற template டை தரவிறக்க ( Download ) வேண்டும் . அது Blogger home -- Layout -- Edit Html அங்கு சென்று அதில் Download Full Template என்று இருக்கும் அது வழியாக தரவிறக்கி . இரண்டையும் தனி தனியாக word pad அல்லது Note pad -l திறந்து Side bar இருப்பதை கண்டுபிடித்து நமக்கு தேவையான Widget க்கான Html code களை வெட்டி புதிதாக இணைக்க போகும் Template file இல் ஓட்ட வேண்டும் .

பின்னர் அதை Xml format இல் save செய்து ( Layout ---> Edit Html --> Browse --> Upload தரவேற்றி ( Upload ) Save Template கொடுக்க வேண்டும் . நீங்கள் விரும்பிய டிசைனில் இருக்கும் .

இலவசTemplate க்கான சுட்டி

No comments:

Post a Comment