Please Visite here - www.cenimagallary.blogspot.com

Thursday, June 18, 2009

சிம்புவின் அடுத்தக் குறி யார்? பரபரப்பு செய்தி


புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் ரமணா படத்தில் ACF இன் அடுத்தக்குறி ரேசன் ஆபிஸ் என ஒரு காட்சி வரும். அதே போல காட்சிக்கு காட்சி மாறும் சிம்புவின் அடுத்த குறி யார் என கோலிவுட் வட்டாரங்கள் பரபரக்கின்றன. ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த டி.ராஜேந்தர் அவர் இயக்கி நடித்த படங்களில் வரும் கதா நாயகியைத் தொட்டு நடிக்க மாட்டார் என அப்போதே ஒரு டாக் இருக்கும்.(அவர் படங்களின் பாடல்கள் சகீலா படங்களைத் தோற்கடித்துவிடும் என்பது வேறு விசயம்).

அப்படிப்பட்ட தந்தையின் பெயரைக் கெடுத்து குட்டிச்சுவராய் ஆக்குவது மட்டுமின்றி பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் பிளே பாயாய் மாறிவிட்டார் சிம்பு. முன்னர் ஒரு நேரத்தில் ஒரு முக்கியமான நடிகரின் மகளோடு சுற்றித்திரிந்த சிம்பு வழக்கம் போல அவரை கழற்றி விட அதிலே ஆத்திரமடைந்த அந்தப் பெண் சிம்புவுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் சிம்புவிடம் சவால் விட்டு அவருக்கு எதிரான ஒரு நடிகரை அப்போது கரம்பிடித்தார். அந்த ஜோடிகளுக்கு நிச்சயம் ஆன நேரத்தில் அந்தப் பெண் வீட்டிற்கு போன் செய்து மிகக்கேவலமாகத் திட்டியும் அழுது நடித்தும் அவர்களுக்கு ஆத்திரமூட்டியும் அவர்கள் வாயிலிருந்தே மற்ற மற்ற விசயங்களை கறந்து அதை ஆடியோவாய் பதிவுசெய்து ஆர்குட் தளத்திலும் யூடியூப்பிலும் உலவவிட்டு மகிழ்ச்சியடைந்தார்.

அந்த ஆடியோ கிளிப்பினை நிறைய பேர் மொபல்போன்களில் இன்னமும் வைத்திருக்கிறார்கள். தன்னுடைய முதல் முயற்சி வெற்றியடைந்த நிலையில் இது போன்ற முயற்சிகளைத் தொடர ஆரம்பித்தார் சிம்பு. அடுத்து அவர் குறிவைத்தது ஒரு துணைநடிகை. அந்த நடிகையை கதாநாயகி ஆக்குகிறேன் என ஆசைகாட்டி அவரையும் சீரழித்தார். அந்தப்பெண் சென்னையின் ஒரு பிரபல குப்பத்திலே வசிப்பவர். ஒரு நாள் சிம்புவை அங்கே வரச்சொல்லி அந்த குப்பத்து இளைஞர்கள் குமிறி அனுப்பியது சிலருக்கு நினைவிருக்கும்.

மேற்கண்ட பெரிய நடிகரின் மகள் திருமணம் செய்து நல்ல முறையில் குடும்பம் நடத்தியது கண்டு இவருக்கு வந்த எரிச்சலால் வெளியானது தான் வல்லவன். இந்தப் படம் என்னுடைய சொந்தக்கதை என சொல்லிக்கொண்டு திரிந்தார். அந்தப் படத்தில் இரண்டாம் கதா நாயகியாக நடித்த நடிகையை ரூட் விட முயற்சிக்க அவர் உசாராகி எஸ்கேப் ஆகிவிட்டார்.

இனி வல்லவன் போன்ற ஒரு படத்தில் நடிக்கமாட்டேன் என கண்ணியமாக பேட்டியளித்து ஒதுங்கிக் கொண்டார் அந்த நல்ல நடிகை. ஆனால் விபரீதமாக சிம்புவை முழுமையாக நம்பி தன்னை முழுமையாக இழந்தார் நயன்தாரா. இந்த நிலையில் நயன்தாராவை மிகக் கடுமையாக டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார் சிம்பு. நான் சொல்லும் படத்தில் தான் நடிக்க வேண்டும், இன்னாரோடு நடிக்கக் கூடாது என தேவையில்லாத பிரச்சினைகளைச் செய்தார். அவரின் நோக்கம் நயனைக் கழற்றிவிடுவது தான் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. மீண்டும் தனது வல்லவன் சைக்கோ புத்தியை பயன்படுத்தி நயனோடு நெருங்கியிருந்த‌ காட்சிகளை நெட்டில் பரவவிட்டார் சிம்பு.

இதனால் மணம் வெறுத்துப் போன நயன் தமிழ்சினிமாவே வேண்டாம் என தெலுங்கிலே திறமை காட்டச் சென்றுவிட்டார். ஆனால் மறுபடியும் சிலரின் முயற்சியால் சிம்புவை மீண்டும் வெறுப்பேற்ற தனுஷின் யாரடி நீ மோகினி படத்திலே புக் ஆனார். இந்த நிலையில் தான் திரிஷா, நயன்தாராவின் தர்மயுத்தம் தொடங்கியது.குருவி படத்தில் நயன்தாரா புக் ஆனார். இதை அறிந்த திரிஷா பார்க் ஓட்டலில் விஜயை சந்தித்து அந்த வாய்ப்பை அள்ளிக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த நயன்தாரா திரிஷாவின் தெலுங்கு வாய்ப்புகளுக்கு ஆப்படிக்க ஆரம்பித்தார். மனம்வெறுத்த திரிஷா ஒரு தடவை அதே பார்க் ஓட்டலில் நடந்த ஒரு பார்ட்டியை சாக்காக வைத்து அதிலே சிம்புவை கலந்து கொள்ள செய்தார். அதே போல நயன் தாராவை ஒரு மூன்றாவது நபர் மூலமாக அழைத்து இவர்களி இருவரையும் மீண்டும் சந்திக்க வைத்தார். வழக்கம் போல தன் ஐஸ்கிரீம் டைலாக்குகளை அள்ளிவிட்ட சிம்புவிடம் சிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டார் நயன்தாரா.

இது திரிஷாவின் சதி என பகிரங்கமாக பேட்டி கொடுத்தார் நயன். ஒருதடவை தாய்லாந்துக்கு உல்லாசப் பயணம் போகும்போது உடன் யுவன்சங்கர் ராஜாவையும் அழைத்துச்சென்றார் சிம்பு. அத்தோடு முடிந்தது யுவனின் வாழ்க்கை. இந்த நிலையில் எள் கிடைக்காத‌ போது வேப்பங்கொட்டையை செக்கில் போட்டு ஆட்டுவது போல தான் வைத்த பொறியில் எந்த கிளியுமே சிக்காத காரணத்தால் தனது உயிர்த்தோழி திரிஷாவுடன் தற்போது சிம்பு சுற்றஆரம்பித்திருப்பதாக சில சினிமா தளங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. சுற்றல் என்றால் சாதரண சுற்றல் இல்லையாம் கிரைண்டரும் குழவியும் போல சுற்றுகிறார்களாம். டயரும் சாலையும் போல தேய்கிறார்களாம்.

இதற்கும் ஒரு காரணம் சொல்கிறார்கள், அதாவது வில்லு படத்தில் திரிஷா தான் முதலில் புக் ஆக இருந்ததாகவும் பிரபுதேவாவின் பிரம்மாண்டமான‌ சிபாரிசால் அந்த வாய்ப்பு நயனுக்கு போய்விட்டதாம். ஆனால் இந்த விசயத்தை விஜய் கண்டுகொள்ளவேயில்லையாம். அதனால் வெறுப்படைந்த திரிஷா விஜய்யை சூடேற்றுவதற்கு என்ன வழி என தேடும்போது தான் அவருக்கு இந்தமாதிரி ஐடியாவைக் கொடுத்தாரம் சிம்பு. அதாவது ஒரே கல்லுல இரண்டு மாங்காய் என்ற பழமொழிக்கேற்ப விஜய்க்கும் வேட்டு நயனுக்கும் வேட்டு என திரிஷா சின்னப் புயல் சிம்புவிடம் மையம் கொண்டுள்ளதாகவும் அந்த சினிமா தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாரையோ வெறுப்பேத்த சிம்புவுக்கு அடித்தது லக்கிபிரைஸ்.

முன்னாடி ஆடியோ ரிலீஸ் பண்ணார், அப்பறம் போட்டோ ரிலீஸ் பண்ணார், அடுத்து? நிச்சயமா வீடியோ தான். அந்த வீடியோ வரும் வரை நாம காத்துகிட்டு இருக்காமல் அவல நெனச்சி ஒரல இடிச்ச கதயா கீழ்கண்ட வீடியைப் பார்த்து குஜால் பண்ணுங்க சாமியோவ்.....,

No comments:

Post a Comment