செல்பேன் இல்லாத மனிதர்கள் இருக்கின்றார்களா?
கடந்த தேர்தலில் கேட்ட பிரச்சார டயலாக்
இது. நம்மிடம் உள்ள செல்போன்களில்
வித்தியாசமான ஸ்கிரீன் சேவர் -வால்போஸ்டர்
இருந்தால் எப்படி இருக்கும். இந்த
சாப்ட்வேரில் சுமார் 120 க்கும் மேற்பட்ட
படங்கள் உள்ளது. இதில் நமக்கு விருப்பமான
புகைப்படம் தேர்ந்தேடுத்து அதில் நமது
பெயரையோ - நமக்கு மிகவும் வேண்டியவர்
களின் பெயரையோ தட்டச்சு செய்து
கணிணியில் இருந்து நமது செல்போனுக்கு
மாற்றிக்கொள்ளலாம். இந்த சாப்ட்வேர்
உபயோகிக்கும் முன் முதலில் உங்களிடம்
உள்ள செல்போன் மாடல் இந்த லிஸ்ட்டில்
உள்ளதா என பார்க்கவும்.
Cell phones that support animated wallpapers/screensavers (based on our research and reports from users of the site):
- LG 8110, CU320, CU400, CU500, Fusic / LX-550, KE800, KU800, MM-535, Shine, U310, U400, VX-7000, VX-8000
- Motorola A668, A732, C168, C257, C261, E1070, E1120, E770, KRZR K1, KRZR K3, L2, L6, PEBL U3, PEBL U6, RAZR maxx, RAZR maxx V6, RAZR V3, RAZR V3xx, RAZR2 V8, RAZR2 V9, RIZR, RIZR Z3, RIZR Z8, RIZR Z6, RIZR Z10, ROKR Z6, ROKR E6, SLVR L7, SLVR L7e, SLVR L9, U9, V1050, V176, V186, V191, V195, V230, V235, W377, V360, V361, V3x, W490, V557, V635, W208, W220, W205, W209, W215, W375, W380, W395, W510
- Nokia 1650, 2600, 2610, 2630, 2660, 2760, 3100, 3110, 3120, 3128, 3220, 3230, 3250, 3250, 5100, 5300, 5310, 5610, 5700, 6020, 6021, 6030, 6060, 6070, 6080, 6085, 6120, 6111, 6131, 6151, 6220, 6230, 6233, 6234, 6267, 6270, 6280, 6288, 6290, 6300, 6301, 6500, 6555, 6600, 7370, 7370, 7370, 7373, 7390, 7500 Prism, 7900 Prism, 8600 Luna, 8800, E65, N71, N76, N77, N81, N95
- Sanyo 5600, 9000
- Panasonic x700
- Samsung A900, D500, D600, D820, D900, E250, G600, SGH-Z710, SGH-X700, SPH-E1700, U600, X780, Z240
- Sony Ericsson D750, F500, J300, K300, K310, K320, K500, K508, K510, K530, K550, K600, K608, K610, K618, K630, K660, K700, K750, K770, K790, K800, K810, K850, M600, P990, P990, S500, S700, S710, T250, T650, V600, V640, V800, W200, W300, W380, W550, W580, W600, W610, W660, W700, W710, W800, W810, W830, W850, W880, W888, W890, W900, W910, W950, W960, Z1010, Z250, Z310, Z320, Z520, Z525, Z530, Z550, Z558, Z610, Z710, Z750, Z800
ரைட் உங்கள் செல்போன் மாடல் இதில் உள்ளதா? இனி
மேற்கொண்டு செல்லலாம்.
இந்த தளம் சென்ற நீங்கள் கிளிக் செய்ததும்
உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மொத்தம் 6 படங்கள் உள்ளது. அதுபோல்
மொத்தம் 10 பக்கங்கள் உள்ளது. நீங்கள் உங்களுக்கு
வேண்டிய படத்தின் மீது கிளிக் செய்யவும். சில
நொடிகளில் உங்களுக்கு இந்தமாதிரி ஒரு விண்டோ
ஒப்பன் ஆகும்.
இதில் நீங்கள் தேர்வுசெய்தபடம்
மட்டும் இருக்கும் . வலப்புறம்
உங்கள் மொபைல் மாடல்
தேர்வு செய்யவும்.
அதன் பக்கத்தில்
உங்கள் செல்போன் மாடல் எண்
இருக்கும். உங்கள் போன் மாடல்
மற்றும் போன் மாடல் எண் தேர்வு
செய்யுங்கள்.
அதன் கீழே உள்ள
கட்டத்தில் உங்கள் பெயரையோ
நீங்கள் விரும்புபவர்களின் பெயரையோ
தட்டச்சு செய்யுங்கள். அடுத்துள்ள
Refresh Preview கிளிக் செய்யுங்கள்.
சில நொடிகளில் உங்கள் தேர்வுசெய்த
படம் ஆனது நீங்கள் கொடுத்தபெயருடன்
பளிச்சிடுவதை காணலாம். அதை
அப்படியே கிளிக் செய்து சேவ் செய்து
கொள்ளுங்கள் . பின்னர் கணிணியில் இருந்து
உங்கள் செல்போனுக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.
நான் தேர்வு செய்துள்ள படங்கள் கீழே:-
இதில் நான்காவது பக்கத்தில் தேசிய கொடி
உள்ளது. உங்களுக்கு விரும்பிய கொடியை
தேர்வு செய்யலாம். நான் நமது தேசிய கொடியை
தேர்வு செய்துள்ளேன்.
அதே பக்கத்தில் ராசி பலன்களுக்கான
சின்னங்கள் உள்ளது. உங்கள் விருப்பமான
ராசி சின்னத்தை தேர்வு செய்துக்கொள்ளுங்கள்.
இந்த சாப்ட்வேரில் உள்ள சில படங்களை
உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.
தேர்வு செய்து பயன் படுத்துங்கள்.
இந்த சாப்ட்வேர் டவுண்லோடு
செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
பதிவுகளை பாருங்கள்.
பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
THANKS-
வேலன்.
No comments:
Post a Comment