Please Visite here - www.cenimagallary.blogspot.com

Wednesday, May 13, 2009

Winkey இன் பயன்பாடு....


படத்தில் இருக்கும் இந்த Win Key எமது
Keyboard இல் பார்த்திருப்போம் ஆனால் அதை பலர் பயன்படுத்தியிருக்க
மாட்டோம். அந்த Win key இன் பயன்பாடுகள் சிலவற்றைப் பார்ப்போம்


Winkey - ஸ்டார் மெனுவைத் தோற்றுவிக்க

Winkey + R - ரன் (Run) டயலொக் பாக்ஸ் ஐப் பெற்றுக்கொள்வதற்கு

Winkey + M - ஓபன் செய்திருக்கும் விண்டோவை Minimize செய்வதற்கு

Winkey + Shift + M - Minimize ஆகியிருக்கும் விண்டோவை மிளப்பெறுவதற்கு

Winkey +F1 - விண்டோசின் உதவியைப் (Help) பெறுவதற்கு

Winkey + E - My Computer ஐப் பெறுவதற்கு

Winkey + F - Search Dialog box ஐப் பெறுவதற்கு

Winkey + D - Desktop ஐப் பெறுவதற்கு

Winkey + tab - task bar இல் இருக்கும் பட்டன் தெரிவு செய்வதற்கு

Winkey + break/Pause - System properties Dialog box ஐப் பெறுவதற்கு


No comments:

Post a Comment