Please Visite here - www.cenimagallary.blogspot.com

Wednesday, May 13, 2009

Folder இன் Background க்கு விரும்பிய படத்தைப் போடுவது எப்படி? Read more: http://tamilhackx.blogspot.com/2009/05/folder-background.html#ixzz0FN7eUymp&


Posted by TamilhackX
6 Comments

இது ஒரு பழைய விடயம். இருந்து கணனிக்கு புதியவர்களுக்காக எழுதுகிறேன்.

எப்பவும் ஒரு Folder ஐ வெள்ளை Background உடன் பார்த்து சலித்துப்போன நமக்கு Background இல் ஏதாவது படம் இருந்தால் ஒரு வித்தியாசமாக இருக்கும். இங்கு நாம் Background இல் எப்படி ஒரு படத்தைப் போடலாம் எனப் பார்ப்போம்

இம் மென்பொருளை கீழ் உள்ள சுட்டியில் இருந்து தரவிறக்கி அதில் படத்தில் காடியவாறு Modify background picture and filename appearance என்பதை மட்டும் Click செய்யவும்.
பின் Next ஐ கிளிக் செய்து Browse செய்து உங்களுக்கு பிடித்த படத்தினை தெரிவு செய்யவும் விரும்பினால் Text Colour போன்றவற்றை மாற்றி Finish ஐ கிளிக் செய்யவும்.

பின் folder ஐ Refresh பண்ணினால் நீங்கள் தெரிவு செய்த படம் வந்திருப்பதைக் காணலாம்.

தள முகவரி : http://www.box.net/shared/xt5ac1hl7v

Read more: http://tamilhackx.blogspot.com/2009/05/folder-background.html#ixzz0FN7Q7L82&B

No comments:

Post a Comment