Please Visite here - www.cenimagallary.blogspot.com

Friday, May 1, 2009

உங்கள் கணினியை ஒரே வினாடியில் Shut-down செய்திட

நாம் அனைவரும் கணினியை Shut-down செய்திட 30 அல்லது அதற்கு மேற்பட்ட நொடிகள் ஆகும் . ஆனால், இதை போக்க ஒரு வழி உள்ளது. ஒரே வினாடியில் உங்கள் கணினியை Shut-down செய்திட கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பார்க்கவும் .

1. Task Manager ஐ திறந்துடுங்கள் ( press ctrl+alt+delete)

2. shut down என்ற option - ஐ தேர்ந்தெடுங்கள்

3. ctrl ஐ அமுக்கி கொண்டே Turn-off கிளிக் செய்துடுங்கள் .(ctrl கீயை கண்டிப்பாக அமுக்கி கொண்டிருக்க வேண்டும்).

மேலே கொடுக்கபற்றுள்ளதை வைத்து 1 நொடியில் உங்கள் கணினியை Turn off செய்து சுலபமாக செய்துடுங்கள் ...

No comments:

Post a Comment