தோரணை படத்தில் உங்களுக்கும் ஸ்ரேயாவுக்கும் கிளுகிளு முத்தக் காட்சிகள் எக்கச் சக்கமாய் இருக்கிறதாமே...'
இந்தக் கேள்வியை தோரணை பிரஸ் மீட்டில் கேட்டபோது, விஷால் சிரித்து மழுப்பியதன் அர்த்தம் அதற்கடுத்த வாரம்தான் தெரிந்தது.
'செம ஹாட் மச்சி' என்று சொல்லும் அளவுக்கு ஒரு ஹாட் லிப் டு லிப் காட்சி ஒன்றை இந்தப் படத்தில் வைத்துள்ளார் இயக்குநர் சபா ஐய்யப்பன். அந்த சமாச்சாரத்தை பிரஸ் மீட்டில் ரகசியமாக வைத்த விஷால், அடுத்த வாரமே ஸ்டில்கள் மூலம் உலகுக்கு அம்பலப்படுத்திவிட்டார்.
அதுவும் ஸ்ரேயாவோடு அவர் உதடு பதிக்கும் காட்சியை படங்களாக பத்திரிகைகளுக்குத் தந்துள்ளார்.
இந்தக் காட்சிகளுக்கும், கொடுத்த ஆடைகளுக்கும் முகம் சுளிக்காமல் ஒப்புக் கொண்டதற்காகத்தான் ஸ்ரேயாவுக்கு தன் அடுத்த பட வாய்ப்பையும் கொடுத்துள்ளாராம் விஷால்.
No comments:
Post a Comment