ஐ.பி.எல்., டுவென்டி20 கிரிக்கெட் போட்டியின் 11வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் பேட்டிங்தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 168 ரன் எடுத்தது. அந்த அணியின் காலிஸ் 62 ரன் எடுத்தார். பஞ்சாப் அணி வீரர்கள் அப்துல்லா 4 விக்கெட்டுகளும் பதான் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். வெற்றி இலக்கு 169 ரன் என்ற அடிப்படையில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 19 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 173 ரன் எடுத்து 7விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போப்ரா மற்றும் யுவராஜ்சிங் சிறப்பான ஆட்டத்தினால் அந்த அணிக்கு முதல் வெற்றி கிடைத்தது. |
Friday, April 24, 2009
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அபார வெற்றி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment