Please Visite here - www.cenimagallary.blogspot.com

Monday, April 6, 2009

கணவன்-மனைவி இடையே செக்ஸ் ஒப்பந்தம்


ஆங்காங்கில் உள்ள தொழில் அதிபர் பேட்ரிக் டாங். 66 வயதான டாங் காலணி உற்பத்தியில் புகழ் பெற்றவர். இதனால் இவர் காலணிகளின் மன்னர் என்று அழைக்கப்படுகிறார். இவர் கடந்த 2002-ம் ஆண்டு 39 வயதான கரேன் லீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்போது அவர், லீயுடன் என்னை தவிர வேறு யாருடனும் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று செக்ஸ் ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர் லீயின் ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை விலைக்கு வாங்கினார்.

இந்த தம்பதிகளுக்கு 2004-ம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் லீ, ஆங்காங் ஆணழகனாக தேர்ந்து எடுக்கப்பட்ட 23 வயது வோங்க் செய்யுங் என்பவருடன் கடந்த சில மாதங்களாக உறவு வைத்துக்கொண்டு இருந்தார். இதனால் ஒப்பந்தம் முறிந்து விட்டது என்று கூறிய டாங், தான் வாங்கிய லீயின் சொத்துக்களை திரும்ப எடுத்துக்கொண்டு பணத்தை தரும்படி கேட்கிறார். இதற்காக அவர் லீ மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

நிர்வாணமாக இருப்பவர்களுக்கான முதல் ஓட்டல்

No comments:

Post a Comment