வயதுக்கு வந்ததை குறிப்பிட கேல்டரோன்(calderon) என்று அதிபுத்திசாலியான டால்பினை பலி கொடுக்கிறார்கள்... இது பலருக்கு தெரிய வருவதே இல்லை.... யாரும் அதை தடுக்கவும் முயற்சிக்கவ்லில்ல... என்ன கொடுமை இது........
இவை எனக்கு நண்பர் ஒருவர் ஈ-மெயிலில் அனுப்பியவை . மேலும் கீழே உள்ள படங்கள் கொடூரமானவை. அவதானமாக இருக்கவும்....







இந்த விலங்குகளை காப்பாற்ற ஒரு விலங்கு பாதுகாப்பு அமைப்பு கூட இல்லையா.......?
No comments:
Post a Comment