Please Visite here - www.cenimagallary.blogspot.com

Thursday, July 2, 2009

Firefox 3.5 தமிழில் (பீட்டா)



நண்பர் தமிழ்நெஞம் அவர்கள் நெருப்பு நரி 3.5 வெளிவந்ததை அறிமுகப்படுத்தினார், ஆனால் தமிழில் வெளிவந்ததை அவர் குறிப்பிட தவறிவிட்டார். நெருப்பு நரி பீட்டா மொழிகளில் தமிழ் நெருப்பு நரி 3.5 வெளிவந்துள்ளது.

இதில் பிரச்சனை என்னவென்றால் தமிழ் நெருப்பு நரி 3.5 (பீட்டா) இரண்டு பதிப்புகளாக வெளியிட்டுள்ளனர்.



தமிழ் நெருப்பு நரி 3.5 (பீட்டா)

Firefox 3.5 தமிழில் (பீட்டா)

http://ta.www.mozilla.com/ta/

தமிழ் (இலங்கை) நெருப்பு நரி 3.5 (பீட்டா)

தமிழ் (இலங்கை) நெருப்பு நெரி 3.5 (பீட்டா)

http://ta-lk.www.mozilla.com/ta-LK/

இவ்விரு பதிப்புகளிளும் சிறு சிறு வித்தியாசங்கள் மட்டுமே இருக்கும் என நம்புகிறோம்.

தமிழ் நெருப்பு நரி 3.5 (பீட்டா) சாளரம்

hதமிழ் நெருப்பு நெரி 3.5 (பீட்டா) சாளரம்

தமிழ் (இலங்கை) நெருப்பு நரி 3.5 (பீட்டா) சாளரம்

தமிழ் (இலங்கை) நெருப்பு நெரி 3.5 (பீட்டா) சாளரம்

உபுந்து 9.04ல் நெருப்பு நரி 3.5 எப்படி நிறுவுவது பற்றி எங்களது ஆங்கில தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


THANKS:கார்த்திகேயன்:

No comments:

Post a Comment